Home »
» அதிகாரிகள் தீபாவளி வசூல் வேட்டை Start...வர்த்தகர்கள் கலக்கம்
அதிகாரிகள் தீபாவளி வசூல் வேட்டை Start...வர்த்தகர்கள் கலக்கம்
தீபாவளி பண்டிகைக்கு, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், போலீஸ், தீ
அணைப்பு துறை, வணிகவரித்துறை என, அரசுத்துறை அதிகாரிகள் நோட்டுடன், தீபாவளி
வசூலுக்கு களம் இறங்கி உள்ளது, வர்த்தகர்கள் மத்தியில் கலக்கத்தை
ஏற்படுத்தி உள்ளது.தீபாவளி பண்டிகைக்கு, ஒரு மாதத்துக்கு முன்னரே
அரசுத்துறை அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில்
தற்போது சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைக்கு முன்பாகவே





