Delhi AIMS எய்ம்ஸில் பார்ப்பன தர்பார்! 54 எம்.பி.கள் புகார்



ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி 54 எம்.பி.கள் புகார்



புதுடில்லி, அக்.22- டில்லியிலிலுள்ள,
அகில இந்திய மருத்துவ விஞ் ஞானக் கழகத்தில், தாழ்த்தப் பட்ட மற்றும்
பழங்குடியின மாண வர்களுக்கு எதிராக வேறுபாடு காட்டப்படு கிறது' என, 54
எம்.பி.கள் கோரிக்கை விடுத்துள் ளனர். டில்லி யில் அகில இந்திய மருத்துவ
விஞ் ஞானக் கழகம்(எய்ம்ஸ்) உள்ளது. இங்கு மருத்து வர்கள் மற்றும் இதர
மருத்துவ ஊழியர்கள் நியமனத்தில்