தம்பிதுரை மீது ஏன் நடவடிக்கை இல்லை? ஸ்டாலின் கேள்வி



மதுரை:""அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை மீது, நில அபகரிப்பு
புகாரில், தமிழக அரசு இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என, தி.மு.க.,
பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியை, ஸ்டாலின், மகன் உதயநிதி, மருமகன் சபரீஷ் நேற்று சந்தித்தார். பின், ஸ்டாலின் கூறியதாவது:
தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள்
மீது, அ.தி.மு.க., அரசு