Home »
» P.D.சம்பந்தம் நாடக உலகில் சிவாஜி யை ஆட்டி வைத்தவர்
P.D.சம்பந்தம் நாடக உலகில் சிவாஜி யை ஆட்டி வைத்தவர்
தமிழ் திரை யில் ஐம்பது அறுபதுகளில் ஒரு நடிகர் இருந்தார்.
'அந்த நாள் ' வீணை பாலசந்தர் இயக்கிய பாடலே இல்லாமல் 1954 ல் வந்த சஸ்பென்ஸ்
படம் . அதில் அவர் கொஞ்சம் ஓரளவு தெரியக்கூடிய பாத்திரத்தில் நடித்திருப்பார்.
அவர் P.D .சம்பந்தம் என்ற பெயருடையவர் .ரொம்ப குள்ளமான உருவம். மற்றபடி ரொம்ப
சிறிய கதா பாத்திரம். எக்ஸ்ட்ரா என்று சொல்லும்படியாகவே படத்தில் தலை காட்டுவார்.
' ஆடி பெருக்கு' அறுபதுகளின்