செல்வராகவன்: 2 வருடத்தில் 7 படங்கள் தயாரிக்க உள்ளேன்






 

திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை : செல்வராகவன்
 
திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்றார் இயக்குனர்
செல்வராகவன். இது பற்றி அவர் கூறியதாவது: கோலிவுட்டில் இப்போது
ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது. இதற்காக யார் மீதும் குற்றம் சொல்ல
விரும்பவில்லை. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே திறமை
வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு தர எண்ணுவதில்லை. பெரிய இயக்குனர்களையே
நாடுகிறார்கள்

Related Posts: