ஜாதி வெறி..கொங்குவேளாளர் ஜாதிமாறி திருமணம் செய்யக்கூடாதாம்






கொங்குவேளாளர்கள் காதல் திருமணம் செய்யக்கூடாதாம்
கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பேரவை கூட்டத்தில், தங்கள் ஜாதிப்பெண்கள் மற்ற
ஜாதிக்கரர்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தும் கலப்புத்திருமண
எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் இருக்கும் கொங்கு வெள்ளாள கவுண்டர்களின்
பேரவை என்கிற அமைப்பு ஞாயிற்றுக்கிழமை நடத்திய