Home »
» புதிய சட்ட திருத்தம்! முறைகேடு செய்யும் ஊராட்சித் தலைவர்களின் பதவிகளுக்கும் சிக்கல்
புதிய சட்ட திருத்தம்! முறைகேடு செய்யும் ஊராட்சித் தலைவர்களின் பதவிகளுக்கும் சிக்கல்
பெண்கள் தலைவர்களாக உள்ள ஊராட்சிகளில், அவர்களின் கணவர் அல்லது குடும்ப
உறுப்பினர்கள் நிழல் தலைவர்களாக செயல்படுகின்றனர். இவர்களின் முறைகேடு
மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை தடுக்க, உள்ளாட்சி துறையில் அரசு
புதிய சட்ட திருத்தம் கொண்டு வருகிறது.
கிராம மக்களுக்கு அடிப்படை
வசதிகள் செய்து கொடுப்பதில், உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு
வகிக்கின்றன. தமிழகத்தில், கடந்த ஆண்டு, அக்டோபர், 17,19ம்





