Home »
» ராகுல் காந்தி அமைச்சர் ஆகிறார் 28ம் தேதி அமைச்சரவை மாற்றம்
ராகுல் காந்தி அமைச்சர் ஆகிறார் 28ம் தேதி அமைச்சரவை மாற்றம்
வரும் 28ம் தேதி ஞாயிறு அன்று மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்
என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து திருணாமுல் காங்கிரஸ் விலகியதால்
அக்கட்சியின் பிரதிநிதிகளாக இருந்த 6 பேர் விலகினார்கள். திமுக அமைச்சர்கள்
இருவர் ராஜினாமா செய்தனர். தேசியவாத காங்கிரஸ் பிரதிநிதியாக இருந்த அகதா
சங்மா, அவரது தந்தை ஜனாதிபதி தேர்தலில்





