Unlucky சோழ மன்னன் ராஜராஜன் விழாவில் பங்கேற்றால் பதவி பறிபோய் விடும்! வி.ஐ.பி.க்கள் புறக்கணிப்பு




தஞ்சாவூர் : சோழ மன்னன் ராஜராஜன், 1,027வது சதய விழா அழைப்பிதழில் பெயர்
போடப்பட்டும், தி.மு.க., மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம்
கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மேலும், அ.தி.மு.க., வி.ஐ.பி.,க்களும்,
நகர மக்களும் பங்கேற்காததால், சதய விழா களையிழந்தது.தஞ்சை பெரிய
கோவிலை, சோழ மன்னன் ராஜராஜன், 1,000 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணித்தார்.
இந்த கோவில், ஆட்சித் துறை மட்டுமின்றி கட்டடக்கலை,