பல்டியோ பல்டி குர்ஷித்துக்கு எதிரான போராட்டத்தை கைவிட்ட கெஜ்ரிவால்



அக். 17-ல் இன்னொரு 'தலை'யை உருட்டுகிறாராம்!




Posted by: Mathi







டெல்லி:
அறக்கட்டளை மோசடி தொடர்பாக மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு எதிராக
டெல்லியில் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்த கெஜ்ரிவால்
என்ன நினைத்தாரோ டெல்லி போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக
அறிவித்திருக்கிறார். மேலும் அவர் பதவி விலகும் வரை அவரது சொந்த மக்களவைத்
தொகுதியான பரூக்காபாத்தில் போராட்டத்தை