Home »
» மாற்றான். 20 நிமிஷங்களை கட் செய்த கல்பாத்தி அகோரம் K.V.ஆனந்த் கோபம்
மாற்றான். 20 நிமிஷங்களை கட் செய்த கல்பாத்தி அகோரம் K.V.ஆனந்த் கோபம்
கே.வி.ஆனந்த்
இயக்கத்தில் சூர்யா இருவேடங்களில் நடித்து நேற்று(12.10.12) வெளிவந்த
மாற்றான் படம் ரசிகர்களிடமிருந்து பலவகை விமர்சனங்களை பெற்று வருகிறது.
படத்தின் குறையாக பல ரசிகர்கள் பொதுவாக சொல்லும் குறை படத்தின் நீளம்
தான்.
இந்நிலையில்''புட்டேஜ்
அதிகமாக இருக்கு, 20 நிமிஷ படத்தை, கட்பண்ணிக்கொடுங்க'' என 'மாற்றான்'
டிஸ்டிரிபியூட்டர்களும் தியேட்டர் அதிபர்களும் தயாரிப்பாளர் கல்பாத்தி





