ஈரோட்டில் 77 கொத்தடிமைகள் மீட்பு


ஈரோட்டில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஸ்பின்னிங் மில்லில் கொத்தடிமைகளாக
இருந்த 77 பேர் மீட்கப்பட்டனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட
கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் ஆறுமுகம் வீதியில் சுரேஷ் என்பவருக்கு
சொந்தமான இடத்தில் கருப்புசாமி (60), மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த
மணிகண்டன் (45), நசியனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் சேர்ந்து
தனலட்சுமி சிந்தடிக் ஸ்பின்னிங் என்ற பெயரில்