Home »
» கொத்தடிமையாக குழந்தை தொழிலாளர்கள் ..அதிகாரிகள் உடந்தை?
கொத்தடிமையாக குழந்தை தொழிலாளர்கள் ..அதிகாரிகள் உடந்தை?
ஈரோடு மாவட்டத்தில் கொத்தடிமையாக பணியாற்றி, 151 குழந்தைகள் மீட்கப்பட்ட
நிலையில், பல ஆண்டாக அதிகாரிகள் சோதனையில் இறங்காதது, பல்வேறு சந்தேகங்களை
ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு, கருங்கல்பாளையம், ராஜகோபால் தோட்டத்தில்,
பெயரில்லாத நூல் மில் மற்றும் இதன் சார்பு நிறுவனம், சோலார், தனலட்சுமி
சிந்தடிக்ஸ் (பி) லிட் மில்லில் இருந்து, 138 கொத்தடிமை குழந்தை
தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.மூலப்பட்டறையை சேர்ந்த,





