பாலில் 68 சதவீதம் கலப்படம்! மத்திய அரசு தெரிவித்து உள்ளது


அழுக்கை நீக்குவதற்காக, டிடெர்ஜென்ட் பவுடர்கள் சேர்க்கப்படுகின்றன பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில் 68 சதவீதம், கலப்படமாக இருப்பதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.உத்தரகண்ட்டை சேர்ந்த,
சுவாமி அச்சியுதானந்த் தீர்த் உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள், சுப்ரீம்
கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில்,  ''பொதுமக்கள்
பயன்படுத்தும் பாலில், கலப்படம் செய்யப்படுகிறது. செயற்கை