Home »
» கழிப்பறை இல்லாத வீட்டிற்கு மணமகளாக செல்லாதீங்க: அமைச்சர் யோசனை
கழிப்பறை இல்லாத வீட்டிற்கு மணமகளாக செல்லாதீங்க: அமைச்சர் யோசனை
கோடா:""வீட்டில் கழிப்பறை கட்டாத, குடும்பத்திற்கு எந்தப் பெண்ணும் மணமகளாக
செல்லக்கூடாது,'' என, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம்
ரமேஷ் யோசனை தெரிவித்துள்ளார்."நம் நாட்டில், கழிப்பறைகளை விட,
கோவில்களே அதிகம்' என, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சமீபத்தில் தெரிவித்தது,
பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், ராஜஸ்தான்
மாநிலம், கோடா மாவட்ட கிராமம் ஒன்றில், பெண்கள் மற்றும்





