தினமலருக்கு நன்றி.? திமுகவுக்கு அதிக விளம்பரம் தருவதால்


தி.மு.க., மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும், தி.மு.க.,
எம்.பி.,க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலுவுக்கும் இடையே, பகிரங்கமோதல்
வெடித்துள்ளது.ஸ்டாலின் ஆதரவாளரான பழனி மாணிக்கத்திற்குபோட்டியாக,
தஞ்சாவூர்லோக்சபா தொகுதியை, ஸ்ரீபெரும்புதூர், எம்.பி.,யாக உள்ள
டி.ஆர்.பாலு குறி வைத்திருப்பதும், அதற்கு அழகிரி ஆதரவு கொடுத்திருப்பதும்
தான்,மோதலுக்கு பின்னணியாகக் கூறப்படுகிறது.இந்தமோதலால், அதிருப்தி