Home »
» ராபர்ட் வதேரா ஒரு முதலாளியாக உருவெடுத்திருக்கிறார்.
ராபர்ட் வதேரா ஒரு முதலாளியாக உருவெடுத்திருக்கிறார்.
காங்கிரசுக் கட்சியின் மருமகன் ராபர்ட் வதேரா பல நூறு
கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபர் ஆவதற்கு டிஎல்எப் நிதி உதவி செய்தது
குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கிடையேயான பணப்
பரிமாற்றங்கள் எப்படி நடந்தன என்பதற்கான சில விபரங்களை பார்க்கலாம்.viviruvi
அக்டோபர் 12, எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியிருக்கும் தகவலின் படி
2008-09ல் டிஎல்எப் ராபர்ட் வதேராவின் நிறுவனமான ஸ்கைலைட்