Home »
» ஒரு பெண்ணாக அரசியல் வாழ்வு நடத்துவது எளிதல்ல
ஒரு பெண்ணாக அரசியல் வாழ்வு நடத்துவது எளிதல்ல
சென்னை :"தமிழகத்தில் ஒரு பெண்ணாக அரசியல் வாழ்வு நடத்துவது எளிதல்ல.
வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்த இங்கு, அதற்கெல்லாம் அஞ்சாமல்,
மனசாட்சிக்கு சரியென பட்டதை, நிறைவேற்றி வருகிறேன். இது எனக்கு மன
நிறைவையும், நிம்மதியையும் அளிக்கிறது' என, அ.தி.மு.க., பொதுசெயலரும்,
முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
Sentamil karthik - namakkal to chennai
நான் நான் நான் ... எப்போதுமே நான் ,