Home »
» அதிகாரிகள் கெடுபிடியால் காற்றாலைகள் தள்ளாட்டம்
அதிகாரிகள் கெடுபிடியால் காற்றாலைகள் தள்ளாட்டம்
தமிழக மின்வாரிய அதிகாரிகளின் கெடுபிடியால், பல காற்றாலைகளின் இயக்கம்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை, தேவையற்ற சேவை
வரி, நடைமுறை சிக்கல்களை நீக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால்,
காற்றாலை உரிமையாளர்கள், பிற மாநிலங்களுக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர்.தமிழகத்தின்
தலையாய பிரச்னை மின் வெட்டு. தற்போது, தமிழகத்துக்கு, தினமும், 12 ஆயிரம்
மெகாவாட் மின்சாரம் தேவை.





