ஒபாமாவுக்கு 48 % மிட் ரோம்னிக்கு 40 % ஆதரவு





 ரோமனி வந்தால் சீனா பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பேன் என்று
கூறுகிறார்..அது இந்தியாவுக்கு நல்லது ..ஒபாமா இந்தியாவின் மென்பொருள்
இறக்குமதிய கட்டுபடுத்த வேண்டும் என்று சொல்கிறார்...அது நம்மை
பாதிக்கும்...

புளோரிடா:அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு 48 சதவீதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.அமெரிக்க
அதிபர் தேர்தல் அடுத்த மாதம், 6ம் தேதி நடக்கிறது. ஜனநாயக