Home »
» கசாப்பின் கருணை மனுவை நிராகரித்தது மத்திய உள்துறை அமைச்சகம்
கசாப்பின் கருணை மனுவை நிராகரித்தது மத்திய உள்துறை அமைச்சகம்
மும்பை தாக்குதல் வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, பயங்கரவாதி
அஜ்மல் கசாப்பின் கருணை மனுவை, உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.பாகிஸ்தானிலிருந்து
வந்த, 10 பயங்கரவாதிகள், 2008 நவம்பர், 26ல், மும்பையின் பல்வேறு
இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு
படையினர் உட்பட, 166 பேர், பரிதாபமாக உயிரிழந்தனர்.தாக்குதல் நடத்திய
பயங்கரவாதிகளில், ஒன்பது பேர், பாதுகாப்பு





