மாநகராட்சிப் பள்ளிகளில் Smart Class கரும்பலகை, சாக்பீஸ் முறைக்கு "குட்பை'




கோவை:மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை
மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் "ஸ்மார்ட் கிளாஸ்'
வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. திட்டத்தின்
முதல் கட்டமாக மணியகாரன்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் முதல்
ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது.மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின்
கம்ப்யூட்டர் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், "அமெரிக்கன்