Home »
» சிறீரங்கத்தில் திடீர் "பிராமணாள் ஓட்டல்!" காவி அமைப்புகள் ஜாதி பேதம்
சிறீரங்கத்தில் திடீர் "பிராமணாள் ஓட்டல்!" காவி அமைப்புகள் ஜாதி பேதம்
சிறீரங்கத்தில்
உணவு விடுதி ஒன்றில் திடீரென்று பிராமணாள் பெயர் முளைத் திருப்பது
குறித்து முதல் அமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்
விடுக்கும் வேண்டுகோள் வருமாறு:
தந்தை பெரியார் அவர்களால்
தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட திராவிடர் இயக்கம்
அடிப்படையில் வருணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொள்ளாத தாகும். ஜாதி ஒழிப்பை
முக்கிய கொள்கையாகக் கொண்ட இயக்கமாகும்.





