நித்யானந்தா விலக முடிவு? மதுரை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து









Posted by: Chakra


 மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் பட்டத்தில் இருந்து விலக நித்யானந்தா
முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அவை உண்மையா என்பது
தெரியவில்லை.
ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி பேமசான நித்யானந்தாவை
இளைய சந்நிதானமாக நியமித்து தனது பெயரைக் கொடுத்து கொண்டார் மதுரை
ஆதீனமான அருணகிரிநாதர். அன்று முதல் அவர் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி
வரும் அருணகிரிநாதர், ஒரு