அழகிரி மகனுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டுக்கு தடை


>மதுரை
மாவட்டம் மேலூர் அருகே ஒலிம்பஸ் குவாரியில் நடந்த முறைகேடு தொடர்பாக
மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை கைது செய்ய மேலூர்
மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்த பிடிவாரண்டை ரத்து
செய்யக்கோரி துரை தயாநிதி சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல்
செய்யப்பட்டது. அந்த மனுவில்,  ‘’நான் ஏற்கனவே என் மீதான வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தேன். அது