சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர்., உறுதிபூண்டார்



tamil Selvan - chennai,இந்தியா


 கோமளவல்லி ஆட்சியில் இதை தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?வேண்டும்?
சென்னை:“”சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று
முதலமைச்சராக இருந்தபோது எம்.ஜி.ஆர்., உறுதிபூண்டார்,’’ என, தி.மு.க.,
தலைவர் கருணாநிதி கூறினார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:சேது
கால்வாய் திட்டத்தை ஆராய, எச்.ஆர்.லட்சுமி நாராயணன் தலைமையிலான குழு 1981ம்