அனிருத் பிறந்தநாள் விருந்தை ஆண்ட்ரியா புறக்கணித்தார்




 இசையமைப்பாளர் அனிருத் அளித்த பிறந்தநாள் விருந்தை நடிகை ஆண்ட்ரியா
புறக்கணித்துள்ள சம்பவம்தான் இன்றைக்கு கோலிவுட் உலகில் ஹாட் டாபிக் ஆக
பேசப்படுகிறது.
தனுசின் ‘3' படத்துக்கு இசையமைத்தவர் அனிருத். இப்படத்தில் இடம்பெற்ற ‘கொலை வெறி' பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.


அதை எல்லாம் விட அனிருத்தும் ஆண்ட்ரீயாவும் நெருக்கமாக உதட்டுடன் உதடு
முத்தமிடும் படங்கள் இணையதளத்தில் வெளியானதால் உலகம்