Home »
» ஜெயலலிதாவுக்கு விஎச்பி- இந்து முன்னணி பாராட்டு மழை! சேது சமுத்திர திட்டத்துக்கு சாவு மணி
ஜெயலலிதாவுக்கு விஎச்பி- இந்து முன்னணி பாராட்டு மழை! சேது சமுத்திர திட்டத்துக்கு சாவு மணி
சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், ராம சேதுவை
பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக
அரசு கோரியுள்ளதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்து முன்னணியும் விஸ்வ
இந்து பரிஷத்தும் பெரும் பாராட்டை குவித்துள்ளன.
இது குறித்து இந்து
முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் விடுத்த அறிக்கையில், சேது சமுத்திரத்
திட்டம், ராம சேது பாதுகாப்பு வழக்கில் உச்ச





