பழனி மாணிக்கம் பிரச்சனையால் சகோதரர்கள், ஒன்று சேர்ந்தார்கள்




தி.மு.க., வில் டி.ஆர்.பாலுவுக்கு எதிராக குரல் கொடுத்த, மத்திய இணை
அமைச்சர் பழனி மாணிக்கத்தின் பதவியை பறிக்க, தலைமைக்கு நிர்பந்தம்
கொடுப்பதாக, கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக,
அழகிரி மற்றும் ஸ்டாலின் தரப்பினர் இறங்கியுள்ளனர்.

கட்சியின்
மூத்த நிர்வாகியான டி.ஆர்.பாலு மீது, மத்திய இணையமைச்சரும், தஞ்சை
மாவட்டத்தின் செயலருமான பழனி மாணிக்கம், கடும் புகார்களைக்