மக்கள் வரிப்பணத்தை வீணடித்த ராணுவ தளபதிகள்; அறிக்கை



புதுடில்லி: இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களை கொள்முதல்
செய்ததில் மக்கள் வரிப்பணம் சுமார் 100 கோடி ரூபாய் வீணடித்துள்ளதாக
தற்போதைய தளபதி, முன்னாள் தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகள் மீது ராணுவ
தணிக்கை குழு அறி்க்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

100கோடி இழப்பு :

தற்போதைய ராணுவ தளபதி பிக்ராம்சிங் மற்றும், முன்னாள் தளபதி
வி.கே.சிங்.,மற்றும் ராணுவ அதிகாரிகள் கடந்த