Home »
» சமூக உதவி பெறும் கருவியாக ஆதார் அட்டையை மாற்றும் திட்டம் துவங்கியது
சமூக உதவி பெறும் கருவியாக ஆதார் அட்டையை மாற்றும் திட்டம் துவங்கியது
அரசின் பல்வேறு சமூகத் திட்டங்களுக்கான பயன்களைப் பெறும் ஒரு
கருவியாக பல்முனை பயனளிப்பு அட்டையாகக் கருதப்படும் ஆதார் அடையாள அட்டையை
பயன்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங்கும், ஐக்கிய
முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் சனிக்கிழமை துவக்கி
வைத்தார்கள்.
"உதவித் திட்டங்கள் பெற ஆதார் அட்டை அவசியம் என்றானால் பலர்
பாதிக்கப்படுவர்"
இந்திய மாதர்





