மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் டாஸ்மாக் சரக்கு' விற்பனை




தமிழகத்தில் நிலவி வரும் மின் தடையால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்,
"டாஸ்மாக்' ஊழியர்கள், "சரக்கு' விற்பனையை மேற்கொள்கின்றனர். "ஆல்கஹால்'
எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டதால், ஆபத்தை அறியாமல், ஊழியர்கள்
செயல்படுகின்றனர்.தமிழகம் முழுவதும், 6,880 "டாஸ்மாக்' கடைகள்,
காலை, 10:00 முதல், இரவு, 10:00 மணி வரை செயல்படுகின்றன. இதே நேரத்தில்
தான், "பார்'களும் இயங்குகின்றன. தமிழகம் முழுவதும்,