கிரைண்டர், மிக்சி, வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் அடக்கி வாசிக்க மந்திரிகளுக்கு உத்தரவு





காது கேட்காதவனுக்கு mp3 ப்ளேயர் , கண் தெரியாதவனுக்கு கேமிரா , அதே போல
மின்சாரம் இல்லாத வீட்டுக்கு மின்சாதனங்கள் .... கொஞ்சம் ஓவராக தெரியவில்லை

விலையில்லா கிரைண்டர், மிக்சி, மற்றும் பேன் வழங்குவதை, தற்காலிகமாக
நிறுத்தி வைக்குமாறு, அ.தி.மு.க., மந்திரிகள், எம்.எல்.ஏ.,களுக்கு,
வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர் மின்தடையால், மக்கள்
கொதிப்படைந்துள்ள நிலையில், அரசுக்கு எதிராக