பெரியார்,அம்பேத்கர் அண்ணா. யார் இவங்கல்லாம்? எங்கம்மா பக்கத்துல




அரசு திட்டங்கள் சரியாக நடக்கிறதா?' என  மதிப்பிட  சேலத்திற்கு அக் 18ஆம் தேதி  சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் வந்தனர். இக்குழுவை தி.மு.க, கம்யூனிஸ்ட்டுகள், தே.மு.தி.க உட்பட்ட கட்சிகள் புறக்கணிக்க பவானி எம்.எல்.ஏ பி.ஜி. நாராயணன் தலைமையில் தேனி தங்க தமிழ்செல்வன், காமராஜ், தன்சிங், நீலகண்டன் ஆகிய அ.தி.மு.க வினர் மட்டும் பங்கேற்ற ஆளும்கட்சி மதிப்பீட்டு குழுவாக ஒவ்வொரு இடங்களாக பார்வையிட்டனர்.
சேலம்