சூர்யாவின் மாற்றான்.திருந்தான்.. காசு இருக்கு விளம்பரம் பண்றாங்க





ஆளே இல்லாத டீக்கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க பாஸ்?

: Mayura Akilan








தலைப்பை
பார்த்த உடன் என்னவென்று நினைக்கிறீர்களா? எல்லாம் மாற்றான் படத்தை
பற்றிதான். ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்த சூர்யா என்று
எதிர்பார்ப்போடு போனவர்களுக்கு ஏமாற்றத்தை தந்த படம் என்றாலும் படத்திற்கு
விளம்பரம் மட்டும் சேனல்களில் குறைவின்றி செய்யப்படுகிறது.
பக்கம் பக்கமா பலே பேச்சு
அது
போகட்டும் காசு