Home »
» விஜயலட்சுமி: சினிமாவை பற்றி அதிகம் தெரியாமல் இருந்துவிட்டேன்
விஜயலட்சுமி: சினிமாவை பற்றி அதிகம் தெரியாமல் இருந்துவிட்டேன்
இயக்குனரின் அகத்தியனின் மகள் இரண்டாவது இன்னிங்க்ஸ் :
வீட்டுக் கதவை தட்டி வாய்ப்பு தருவார்கள் என்று காத்திருந்து
ஏமாந்துவிட்டேன் என்கிறார் நடிகை விஜயலட்சுமி. இதுபற்றி விஜயலட்சுமி
கூறியது: ‘சென்னை 28’ படத்தில் என்னை வெங்கட் பிரபு அறிமுகப்படுத்தியபோது
சினிமாவை பற்றி அதிகம் தெரியாமல் இருந்துவிட்டேன். படம் வெற்றி பெற்று
பெரிய வரவேற்பு பெற்றபோதும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை.





