நித்தி சுவாமிகள் – மதுரை ஆதீனம் ‘டீல்களை’ வீதிக்கு வர வைக்கும் தீர்ப்பு இன்று!







Viruvirupu







தமிழக
அரசு ஒருவழியாக மதுரை மூத்த, இழைய ஆதீனங்கள் மீது பார்வையை
திருப்பியுள்ளது. சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு, “நித்தியானந்தா இளைய
மடாதிபதியாக செயல்பட தகுதியற்றவர்” என்று தெரிவித்தது ஒருபுறம் இருக்க,
மதுரை நீதிமன்றத்தில், “மதுரை ஆதீன மடத்தையே அரசிடம் ஒப்படைக்க வேண்டும்”
என்று மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து
அறநிலையத் துறை சார்பில் மதுரை