டைரக்டர் விஜய், இதுவரை சொந்தக் கதையில் படம் பண்ணியதில்லை







டைரக்டர் விஜய் நடிகர் விஜய் அடுத்த படம்! “ஜிங்கு ஜிங்கு ராம்பாபு ஓகே ஓகே” அல்லது, “ஒரு செட் பூரி”

Viruvirupu








விஜய்
அன்டு விஜய் காம்பினேஷன் செய்திதான், தற்போது குழப்பச் செய்தி. ‘டைரக்டர்
விஜய் நடிப்பில் நடிகர் விஜய் நடிக்கிறார்’ என்ற செய்தி, தா.மு., ஹிட்
நியூஸ். அதாவது, தாண்டவத்துக்கு முன்!
டைரக்டர் விஜய் இயக்கிய
தாண்டவம் திரைக்கு வந்து கோரத் தாண்டவம் ஆடி, விக்ரமை வேரோடு