சோனியா குடும்பத்தின் தூக்கத்தைக் கெடுத்த கெம்கா 'அந்தர் பல்டி'




Posted by: Mathi


































சண்டிகர்:
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவின் நில 'கொள்ளை' புகார்களை
விசாரிக்க உத்தரவிட்டு அதனால் டிரான்ஸ்பர் ஆர்டர் பெற்ற ஹரியான ஐ.ஏ.எஸ்.
அதிகாரி அசோக் கெம்கா தற்போது அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.
தாம்
டிரான்ஸ்பர் செய்யப்பட்டதற்கு, வத்ராவின் நில டீலிங்குகளை விசாரிக்கத்
தொடங்கியதே காரணம் என்று கூறிக் கொண்டு தொலைக்காட்சிகளில்