Home »
» பஞ்சமி நிலங்களை மீட்க கோரி கலெக்டர் ஆபீசை முற்றுகையிட விடுதலை சிறுத்தைகள் முடிவு
பஞ்சமி நிலங்களை மீட்க கோரி கலெக்டர் ஆபீசை முற்றுகையிட விடுதலை சிறுத்தைகள் முடிவு
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த காரணை கிராமத்தில்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள்
சிறுத்தை கிட்டு, அம்பேத் வளவன், தென்னவன், மாவட்ட பொருளாளர் இளையவளவன்
முன்னிலை வகித்தனர். திருப்போரூர் ஒன்றிய நிர்வாகி வெங்கடேசன் வரவேற்றார்.
தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான