விஜயகாந்த்: இனி அ.தி.மு.க.,வுக்கு இறங்குமுகம் தான்.


தே.மு.தி.க. 8-வது ஆண்டு தொடக்கவிழா 14.10.2012 மாலை நடந்தது.


கூட்டத்தில் தே.மு.தி.க.
தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான
நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள்
பிரச்னைகளுக்காக போராடுவது தான், தே.மு.தி.க.,வின் பணி. தமிழக மீனவர்கள்,
கண்ணீர் வடிக்க காரணம் கச்சத்தீவை தாரை வார்த்தது தான். எங்களுக்கு ஒரு
வாய்ப்பு வரும் போது, முதல்