மதுரை மடத்தில் அருணகிரி நாதருக்கு நித்தி சிஷ்யர் கொடுத்த ‘கை-பிடி பிரசாதம்’







Viruvirupu







மதுரை
ஆதீனத்தில் இருந்தி நித்தி சுவாமிக்கு கல்தா கொடுக்கப்பட்டதுடன், மதுரை
மடத்தில் டோரா போட்டிருந்த நித்தி சீடர்களும், ஒவ்வொருவராக இடத்தை காலி
செய்கின்றனர். தற்போது வெறும் இரண்டே இரண்டு நித்தி சீடர்கள் மட்டுமே மதுரை
மடத்தில் தங்கியிருப்பதாக தெரிகிறது. (சிஷ்யைகள் யாருமில்லை)
நித்தி
சுவாமிகள், மதுரை மடத்தில் இருந்து திருவண்ணாமலை சென்றபோது, தனது
உதவியாளர்