தமிழ் சினிமாவுக்கு 400 கோடிக்கு மேல் நஷ்டம் இந்த ஆண்டு இதுவரை





எதிர்ப்பார்ப்பு டாப்... ரிசல்ட் ப்ளாப்!!






தமிழ்
சினிமாவுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை
ரூ 400 கோடி வரை நஷ்டமாகியிருப்பதாக புலம்புகிறார்கள் திரைத்துறையினர்.
பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளறிவிட்ட எந்தப் படமும் ஓடாமல் ஏமாற்றியதே இதற்குக் காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லையே...
இந்த
ஆண்டின் முக்கால் பகுதியைத் தாண்டிவிட்டோம். 120 படங்களுக்கும் மேல்