ZeeTamilTV சொல்வதெல்லாம் உண்மை'..புது அவதாரம் மக்கள் ரிப்போர்ட்டர்





Posted by: Mayura Akilan















ஜீ
தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை'
நிகழ்ச்சியில் பார்வையாளர்களையும் பங்கேற்கவைக்கும் வகையில் மக்கள்
ரிப்போர்ட்டர் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளனர்.
கணவனை
சந்தேகப்படும் மனைவி. மனைவி இருக்கும்போதே அடுத்த பெண்ணோடு தொடர்பு உள்ள
கணவன். மாமியார் மருமகள் பிரச்சனை என குடும்ப சண்டையை ஊர் அறியச் செய்வதில்
சொல்வதெல்லாம் உண்மை