Home »
» ஐ shooting ஷங்கருக்கு China அனுமதி மறுப்பு
ஐ shooting ஷங்கருக்கு China அனுமதி மறுப்பு
நண்பன்
படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிக்கொண்டிருக்கும் படம் ’ஐ’. விக்ரம், ஏமி
ஜாக்சன், சந்தானம், பவர்ஸ்டார் என பல நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் ஐ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
சில காட்சிகளை சென்னையில் எடுத்துவிட்டு அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு சமீபத்தில் கிளம்பியது
ஐ படக்குழு. ஐ படத்தின் பெரும்பகுதியை சீனாவில் எடுக்க முடிவெடுத்து, ஐ
படக்குழு சார்பில் சீனா அரசிடம் அனுமதி





