Ramadas:சேது சமுத்திரத் திட்டம்: அ.தி.மு.க.வின் பிற்போக்கான நிலைப்பாட்டுக்குக் கண்டனங்கள்






 சேது சமுத்திரக்
கால்வாய் திட்டத்தை முடக்கும் விதத்தில் தமிழக அரசு மேற்கொண் டுள்ள
நிலைப்பாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர்
ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்  ச.ராமதாசு ஆகியோர் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.

சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகம் மற்றும் தென்னிந்தியா
மட்டுமின்றி ஒட்டுமொத்த இந் தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரும்
உறுதுணையாக சேது