Home »
» திமுக MLA க்கு எதிராக அரசியல் பண்ணும் தேர்தல் அதிகாரி
திமுக MLA க்கு எதிராக அரசியல் பண்ணும் தேர்தல் அதிகாரி
திமுக எம்.எல்.ஏ அன்பழகனுக்கு 'அல்வா' கொடுத்த தமிழக தேர்தல் கமிஷன்!
சென்னை:
திருவல்லிக்கேணி திமுக எம்.எல்ஏ ஜெ.அன்பழகன் பெயர், வாக்காளர் பட்டியலில்
இடம் பெறாமல் விடுத்த தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக
தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் அளித்துள்ள புகாரில் ஜெ.அன்பழகன் கூறியிருப்பதாவது,
சென்னை





