Midnight’s Children பட விழாவில் Shreya, சல்மான் ருஷ்டி








லண்டனில் நடந்த பட விழாவுக்கு நடிகை ஷிரியாவுடன் போய் நின்று அனைவரது
பார்வையையும் ஷிரியா மீது விழ வைத்துள்ளார் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.


இந்தியாவில்
பிறந்தவர் சல்மான் ருஷ்டி. தான் எழுதிய சாத்தானிக் வெர்சஸ் நூல் மூலம்
ஈரான் மதத் தலைவர் கொமேனியின் கடும் கோபத்துக்கு உள்ளாகி, மரண தண்டனை
விதிக்கப்பட்டவர். எப்போதோ இங்கிலாந்தில் செட்டிலாகி விட்ட சல்மான் ருஷ்டி தொடர்ந்து பலத்த பாதுகாப்பு