Home »
» Kingfisher ஏர்லைன்ஸ் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது!
Kingfisher ஏர்லைன்ஸ் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது!
டெல்லி:
நிதி நெருக்கடியில் சிக்கி சீரான சேவையை வழங்காத கிங்பிஷர் ஏர்லைன்ஸ்
நிறுவனத்துக்கான உரிமத்தை விமானப் போக்குவரத்து ஆணையம் சஸ்பெண்ட்
செய்திருக்கிறது.
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ்
நிறுவனம் தொடர்ந்து நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கிங்பிஷர்
நிறுவனத்துக்கு ரூ7,524 கோடி கடன் பாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத அந்த





