செக்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்ட IPL சியர் லீடர்.. ஏஜென்ட்டுடன் கைது!




Posted by: Sudha







புனே:
ஐபிஎல் அணி ஒன்றின் சியர் லீடர் எனப்படும் நடனப் பெண் ஒருவர் செக்ஸ்
சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளார். அவருக்கு விபச்சாரத்தில் உதவிய
ஏஜென்ட்டையும் போலீஸார் தூக்கியுள்ளனர்.
அந்தப் பெண் எந்த ஐபிஎல்
அணியைச் சேர்ந்தவர் என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பாலிவுட்
நட்சத்திரம் ஒருவருக்குச் சொந்தமான அணிக்காக இவர் சியர் லீடராக
செயல்பட்டதாக கூறப்படுகிறது.